• Dec 24 2024

பேபி ஜான் நடிகருடன் துபாய் பறந்த கீர்த்தி! வைரல் கிளிக் இதோ...

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸரா ஸ்டோரியில் பேபி ஜான் படக்குழுவினருடன் துபாயில் இருக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக கிளாமர் உடையில் வலம் வந்துகொண்டு இருக்கிறார். திருமணம் முடிந்த கையோடு கழுத்தில் தாலியுடன் கவர்ச்சியான உடைகளில் இவர் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்வதுடன் பல நெகடிவான கமெண்ட்ஸ்களையும் பெற்று வருகிறது.


இந்நிலையில் நடிகை கீர்த்தி -நடிகர் வருண் தவான் நடிப்பில் வெளியாக இருக்கும் பேபி ஜான் திரைப்படத்தில் நடத்துள்ளார்.  இப்படத்தின் ப்ரோமோஷனுக்கா பல பேட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் இயக்குநர் அட்லீ , ப்ரியாஅட்லீ , நடிகர் வருண் தவான் ஆகியோருடன் துபாயில் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement