• Dec 26 2024

பிரபுவின் மகள் திருமணத்திற்கு மாஸ் என்றி கொடுத்த லெஜண்ட்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கும்   இயக்குனர் -  ஆதிக் ரவிச்சந்திரனுக்கு   இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி அவர்களின் திருமண புகைப்படமும் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது .


அவர்களின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் மாஸ் என்ட்ரி கொடுத்தார்  லெஜெண்ட். பிரபலங்கள் மத்தியில் தொழிலதிபரான இவர் திருமணத்தில் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தியுள்ளார் .


பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவும் இயக்குனரான ஆதிக்கும் லெஜெண்ட் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு அவர் பரிசு வழங்கியதோடு புகைபடம்மும் எடுத்துக்கொண்டார்.

இதோ அந்த புகைப்படங்கள்... 




Advertisement

Advertisement