• Dec 27 2024

சிலிம்மா இருக்க இப்படியா செய்வார் சிரஞ்சீவி... இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் அரசியல்வாதி ஆன சிரஞ்சீவி  அவர்கள். இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். 

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு வாழ்க்கையில், அவர் முக்கியமாக தெலுங்கில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் , இந்தி , தமிழ் மற்றும் கன்னடத்தில் சில திரைப்படங்களிலும் நடித்தார் . 


சிரஞ்சீவி ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் உயரிய திரைப்பட விருதான ரகுபதி வெங்கையா விருது , மூன்று நந்தி விருதுகள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஒன்பது பிலிம்பேர் விருதுகள் தென்னிந்தியாவில் வென்றார் . 


இன்னும் பல படங்களில் தற்போது கமிட்டாகி இருக்கும் இவர் திரைப்படத்தில் நடிப்பதற்காக கஷ்ட்டப்பட்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் அவர் எவ்வாறு உடற்பயிற்சி செய்கிறார் என்பதை காட்டி ஷேர் செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ...


Advertisement

Advertisement