• Apr 18 2026

இணையத்தை ஆக்கிரமிக்கும் விடாமுயற்சி... வைரலாகும் போஸ்டர் இதோ...

shali / 1 year ago

Advertisement

Listen News!

" விடாமுயற்சி" லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படம். இதில் அஜித் மற்றும் அர்ஜீன், திரிஷா போன்ற முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.


இந்நிலையில் "விடாமுயற்சி" திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்  நடிகர் நிகில் நாயர். சமீபத்தில் விடாமுயச்சி திரைப்படத்தின் சில போஸ்டர்கள் வெளியாகி வருகிறநிலையில் இன்று நிகில் நாயரின் போஸ்டர் ஒண்டு வெளியாகி இருக்கிறது. இதோ அந்த புகைப்படம். 



Advertisement

Advertisement