பிக் பாஸ் சீசன் 7 இல் கலந்து கொண்டு, 2ண்ட் ரன்னர் ஆக வந்தவர் தான் நடிகை மாயா. இவர் ஒரு மேடை நாடக நடிகர். அத்துடன் மேடை நாடகங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
மேலும், மாயா ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக கமல் நடித்த விக்ரம் திரைப்படம் தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாயா, அங்கு பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், இறுதியில் அவர் டைட்டில் வின் பண்ணுவார் என ஒரு பெரும் கூட்டமே எதிர்பார்த்து இருந்தது.
எனினும், அவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. ஆனாலும் வெளியில் வந்த மாயா, தனது வெற்றியை செம மாஸாக கொண்டாடி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது பேங்கோக் நாட்டிற்கு சுற்றுலா ஒன்றை மேற்கொண்டுள்ளார் மாயா. இது தொடர்பிலான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் வருமாறு,
Exclusive: @maya_skrishnan & @AditiBalan ❤️ in Thailand 🇹🇭#MayaMagics #mayasquad #BiggBossTamil7 pic.twitter.com/hnGtOPf9a3
— FEEK ™ (@FEEK_tm) February 4, 2024
Listen News!