• Dec 26 2024

"HiNanna" அப்பாக்கள் மனதை தொட்ட ஒரு திரைப்படம்... வாழ்த்தி டுவிட் செய்த பிரபல நடிகர்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் நாணி மற்றும் நடிகை மிருணாள் இணைந்து நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் Hi நானா. நடிகர் நாணி, மிருணாள் தாகூர், ஜெயராம் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படம் தந்தை, மகள் இடையிலான பாசத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த படம் திரைக்கு வந்த பிறகு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த திரைப்படத்தை வாழ்த்தி நடிகர் அல்லு அர்ஜுன் டுவிட் பதிவிட்டுளார். அதாவது HiNanna முழு குழுவிற்கும் வாழ்த்துக்கள் . என்ன ஒரு இனிமையான படம். உண்மையிலேயே மனதைத் தொடும்.  நாணி அண்ணனின் அயராத நடிப்பு .மேலும் இதுபோன்ற வசீகரிக்கும் திரைக்கதையை பச்சை விளக்குகள் ஏற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு எனது மரியாதைகள் என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி கியாரா என் அன்பே உன் அழகால் இதயத்தை உருகுகிறாய். போதும் இப்போது பள்ளிக்குச் செல்லுங்கள் மற்ற அனைத்து கலைஞர்களுக்கும் அவர்களின் நேர்த்தியான நடிப்பிற்காகவும், தொழில்நுட்ப வல்லுநர்கள் அவர்களின் பாராட்டுப் பணிகளுக்காகவும் வாழ்த்துகள் இப்படியொரு இனிய படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள். HiNanna அப்பாக்கள் மட்டுமின்றி ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் இதயத்தையும் தொடும் ஒரு கத்தி என வாழ்த்தி டுவிட் செய்துள்ளார்.


Advertisement

Advertisement