• Apr 18 2026

கண்ணாடி முன் க்ளெமர் காட்டும் சமந்தா... வைரலாகும் ஹோட் லுக்கிங் புகைப்படங்கள்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார் சமந்தா. இவர் தற்போது ஹிந்தியில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் சிட்டாடல் வெப் தொடரில் நடிக்கிறார். நடிகை சமந்தாவின் போட்டோஷூட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஜெட் வேகத்தில் இணையத்தில் வைரலாகும்.


அவ்வப்போது அந்த வெப் தொடர் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா தகவல்கள் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் தொடருக்காக தனி பயிற்சிகளை கூட சமந்தா மேற்கொண்டு வருகிறார்.


நடிகை சமந்தாவின் போட்டோஷூட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஜெட் வேகத்தில் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சாம். அந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்... 



Advertisement

Advertisement