• Dec 25 2024

பிக் பாஸில் விஷ்ணுவுக்கு தரமான சம்பவம் செய்த ஹவுஸ்மேட்ஸ்! விஜய் வர்மாவும் டோட்டல் டேமேஜ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 தற்போது தான் கலகலப்பாக இருக்கும் வகையில், பிக் பாஸ் போட்டியாளர்கள் தமது குடும்பத்துடன் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

இது வரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களை விட இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இரண்டு வீடுகள் மற்றும் புதிய விதிமுறை என வித்தியாசமாக ஆரம்பிக்கப்பட்டது.


அதன்படி, இதுவரையில் 82 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக செல்லும் இந்த சீசனில், யார் வெற்றி பெறுவார் என்பதே பலரது எதிர்பார்ப்பு.


இந்த நிலையில், இன்றைய நாளில் பிக் பாஸ் வீட்டில் அனைவரும் மிகவும் சந்தோசமாக காணப்பட்டனர். அத்துடன் சக போட்டியாளர்களுக்கு மாறி மாறி மேக்கப் கூட செய்துள்ளனர். தற்போது குறித்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவரப்பட்டு வருகின்றது.


Advertisement

Advertisement