• Dec 26 2024

பிரதீப்க்கு நான் சப்போட் பண்ணினேன்... பிக் பாஸ் வீட்டில் நடந்தது இன்னும் அதிர்ச்சியா இருக்கு... விசித்ரா பேட்டி...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன்  7  பார்க்கவில்லை என்றால் தூக்கமே வராது என்ற அளவுக்கு ரசிகர்கள் மனதை வென்று விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 7, இது தற்போது முடிவடைய கொஞ்ச நாட்கள் மட்டுமே  இருக்கிறது.


பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக  கலந்து கொண்ட  விசித்திரா இன்றைய தினம் திடீர் என்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆரம்பத்தில் நல்ல குணங்களை காட்டி வெளிப்படையாக கதைத்து , ஒரு சில பண்புகள் மூலமாகவே ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் . திடீரென கொஞ்ச நாட்களில் அவருடைய ஒரு சில குணங்கள் வெளிய வந்தது . ஒரு சில வார்த்தை பயன்பாடுகள் பிழைத்தது . இதனால் தான் என்னவோ இவர் வீட்டை விட்டு வெளியேறி இருப்பார் . 


பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிய வந்த விசித்திரா கொஞ்ச விஷயம் சொல்லி இருக்காங்க ,"பிக் பாஸ் வீட்டில் நடந்த எல்லா விஷயத்தை பார்த்து ரொம்ப அதிர்ச்சியா இருக்கு . இப்பிடி எல்லாம் நடந்து இருக்கா இதெல்லாம் நான் நினைக்க கூட இல்லை , என்ன தான் இருந்தாலும் நான் பிரதீப் அவங்களுக்கு சப்போர்ட் தான் பண்ணினன் . 


அவன் அப்பிடி எல்லாம் செய்ற ஆல் இல்லை . அவனோட எல்லோரும் தானே கதைச்சி பழகினிங்க , பிரதீப் கோவப்படுவான் , பேசுவான் ஆனால்  நீங்க சொல்ற மாறி ஆல் இல்லை அவனுக்கு சப்போர்ட்டா நான் நின்றேன் . ரெட் கார்ட் கொடுத்து அனுப்பிறது எல்லாம் ஓவர் அப்பிடி என்றால் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில பிழை விட்றாங்க அவங்களையும் தான் அனுப்பனும் . எல்லோருமே நல்ல பசங்க தான் விளையாட்டுக்காக தான் எல்லாரும் இப்பிடி பண்றாங்க என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement