• Dec 26 2024

அரசியலுக்கு இனி நான் வரமாட்டேன் ... சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் முடிவு ... கட்சியே வேணாம் ,இனி என் மக்களுக்கு உதவி செய்ய போகின்றேன் ..

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக அன்றும் இன்றும் இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் .இவருக்கு  உலகளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். ரசிகர்கள் கொடுத்த சூப்பர்ஸ்டார்  என்ற பெயரை இன்னும் தக்க வைத்து கொண்டு இருக்கும் இவர் ,இன்னும் பல திரைப்படங்களில் பிசியாகவே உள்ளார் . 


பிரபல நடிகர்கள் அரசியலுக்கு வருவது வழக்கம்  அது போல ரஜினிகாந்தும் வர போவதாக தகவல்கள் வைரலாக பரவப்பட்டு வந்த நிலையில்  திடீரென ஒரு பேட்டியில் நான் இனி அரசியலுக்கு வர மாட்டேன் . 


எனது கட்சியும் இனி ஆரம்பிக்க மாட்டேன் ,அரசியலுக்கு வராமல் என்னுடைய மக்களுக்கு உதவி செய்கிறேன் என உறுதியாக கூறி இருக்கிறார் . 


இதனை தொடர்ந்து  ரசிகர்கள் ,மக்கள் எல்லோருமே நாங்கள் யாருமே இதை எதிர்பார்க்கவில்லை . சூப்பர்ஸ்டார் அரசியலுக்கு வருவார் என்று எவ்வளவு ஆர்வமாக , நம்பினோம் . என பல்வேறு ரசிகர்கள் மற்றும் மக்கள் கவலையாக கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் . 




Advertisement

Advertisement