• Dec 25 2024

ரஞ்சித் kiss கொடுத்தது! Fake யாருனு நான் சொல்லுறேன்! பிரியா ரஞ்சித் ஓபன் டாக்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8ல் இந்த முறை நடிகர் ரஞ்சித் அவர்கள் பங்கு பற்றியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் சூப்பராக கேம் விளையாடிக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் அவரின் மனைவி பிரியா ராமன் பேட்டி ஒன்றில் ரஞ்சித் குறித்து பேசியுள்ளார்.


ஒரு படம் நடிச்சி அத டிவில எப்பயாவது போடும் போது பாக்குறதுக்கு பிக் பாஸ் போனா ஒவ்வொரு நாளும் பாக்கலாம் அவர் பிக் பாஸ் போறதா சொல்லும் போது நான் உடனே ஓகே தான் சொன்னன். அவருடைய பாண்டவர் பூமி படத்தினை பார்த்து ஞாபகம் வச்சி கேட்ப்பாங்க. அவரு திறமைய காட்டணும் என்று தான் போய் இருக்காரு. 


பிக் பாஸ்லயே வனிதா- மாயா தான் சூப்பரா விளையாடியவர்கள். பிரன்ஷிப், அக்கா ,தங்கச்சின்னு இருந்தாலும் கேம் விடல விளையாண்டாங்க. பிக் பாஸ் வீட்டுல பாசமா இருக்கலாம் ஆனா கேம் விளையாடனும். 


ரஞ்சித் ரொம்ப நல்லவரு சுவீட் பேசன் வீட்டுலையும் செல்லம், தங்கம்,சாமி,கண்ணு என்றுதான் கூப்பிடுவாரு. அது வெளிய இருந்து பாக்குறவங்களுக்கு தெரியல ஆனா அவரு எப்போவுமே இப்படி தான் இருப்பாரு. அவரு வளர்ந்த ஊர் அப்படி. அவரு முத்தம் கொடுத்தது கூட எங்கையும் காமமாக  தெரியவில்லை. 


பெண்கள் அவரை பொய் என்று சொல்லுறாங்க ஆனா அவரு எப்போவுமே உண்மையைத்தான் இருக்காரு. உண்மையா இருக்குற மனுஷனுக்குத்தான் பே(f )க் என்று சொல்லி இருக்காங்க. அங்க அவருக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லை அதனாலதான் அவரு கேமரா முன்னாடி வந்து எனக்கு ஆறுதலா சொன்னாரு. அவருடைய கேம் அவரு உண்மையா விளையாடுறாரு மற்றவங்க உண்மையா விளையாண்ட சரி என்று கூறியுள்ளார்.  



Advertisement

Advertisement