• Dec 26 2024

Bigg Boss-ல John Cena-னு பண்ணி சுளுக்கு பிடிச்சுக்கிச்சு- கூல் சுரேஷிற்கு மாலை போட்டு வரவேற்ற சந்தானம்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முக்கிய ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானவர்கள் பலர் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் 7 வது சீசன் 75 நாட்களைக் கடந்து தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்பதே ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்த நிகழ்ச்சியிலிருந்து இறுதியாக கூல் சுரேஷ் வீட்டை விட்டு வெளியேறியிருந்தார்.


வீட்டை விட்டு வெளியேறிய கூல் சுரேஷ் நடிகர் சந்தானத்தை சந்தித்துள்ளார். அப்போது சந்தானம் கூல் சுரேஷிற்கு மாலை அணிவித்துள்ளார். இது குறித்த வீடியோ தான் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement