• Dec 26 2024

"இந்தியன் - 2" படக்குழு வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பு ! படம் ஓடணுமெல்ல.....

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான "இந்தியன் -2" கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் தொடர்ந்து ஓடியவண்ணம் உள்ளது.1996 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் நடிப்பில் வெளியான "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாய் வெளியான இப் படம் உலக அளவில் கடந்த 12 திகதி வெளியானது.

Indian 2 (Tamil) | Novo Cinemas | Book now

பிரம்மாண்டத்திற்கு குறையில்லா இத் திரைப்படத்தின் திரைக்கதை வசனங்கள் சற்று சறுக்கலை ஏற்படுத்த பெரும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார் இயக்குனர் சங்கர்.படத்தின் ஓட்ட நேரம் சவ்வாக இழுபட கதையினை வெறுக்கும் அளவுக்கு தள்ளப்படுகிறார்கள் பார்வையாளர்கள்.


இந்நிலையில் படத்தின் ஓட்ட நேரத்தினை குறைக்கவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் "இந்தியன் -2" இன் நிறைவுடன் "இந்தியன் -3" இன் ட்ரைலரினை பெரும் திரையில் காண தவறாதீர்கள் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.எதுவான போதும் திரையரங்குக்கு ஆட்களை சேர்க்க போராடுகிறது தயாரிப்பு நிறுவனம்.

Advertisement

Advertisement