• Dec 26 2024

இன்று முதல் தொடங்குகிறது "இந்தியன் -2" பிரீ புக்கிங் ! ரசிகர்கள் தயாரா ?

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி 90 களிலேயே பெரும் வசூல் சாதனை செய்த "இந்தியன்" திரைப்படத்தின் தொடர்ச்சியாய் 28 வருடங்களின் பின் அதே கூட்டணி மீண்டும் இணைந்து உருவாகியிருக்கும் "இந்தியன் - 2" இற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தை தொட்டிருக்கிறது.

Indian 2 (2024) | Reviews, Cast ...

அடுத்தடுத்து வெளியாகும் படத்தின் அப்டேட் மற்றும் வர்த்தக விளம்பரத்திற்கான விழாக்கள் எல்லாம் "இந்தியன் -2" திரைப்படத்தினை ஒரு திருவிழாவாக மக்கள் எதிர்பார்த்திருப்பதை வெளிக்காட்டுகிறது.இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் செய்தி ரசிகர்களை அடுத்த கட்ட கொண்டாடத்திற்கு எடுத்துச்செல்கிறது.

Kamal Haasan's 'Indian 2' to release on ...

வருகிற 12 ஆம் திகதி உலக அளவில் வெளியாகவிருக்கும் "இந்தியன் -2" விற்கான பிரீ புக்கிங் பாங்ளூரில் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.பெரும் எண்ணிக்கையில் விற்று தீர்க்கும் டிக்கட்டுகள் இப்போதே உறுதி செய்கின்றன "இந்தியன் -2" வின் வெற்றியினை.மேலும் ஸ்பெஷல் மோர்னிங் ஷோவிற்கான ஏற்பாடுகளும் நடந்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement