• Dec 27 2024

இந்தியன் 2 க்கு முதல் ரிலீஸ் ஆகும் இந்தியன் பாகம் ஒன்று ! திகதி எப்ப தெரியுமா?

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா , இந்திய சினிமா என இல்லாமல் உலக அளவில் சினிமாவில் பல சாதனைகளை செய்தவர் கமல் ஹாசன் ஆவார். இவர் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் இந்தியன் ஆகும். இதன் இரண்டாம் பாகமும் தயாராகியுள்ள நிலையில் முதல் பாகம் குறித்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது.


இந்தியன் (Indian) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மேலும் பல நடிகர்கள் நடித்து ஹிட் ஆகிய திரைப்படமாக காணப்பட்டது.


இந்த நிலையிலேயே சமீபத்தில் பழைய படங்களை ரீரிலீஸ் செய்யும் கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில் குறித்த இந்தியன் திரைப்படமும் நாளைய தினம் அனைத்து திரைப்படங்களிலும் ரிலீஸ் ஆகின்றது. இந்தியன் 2 படமும் வர இருப்பதால் குறித்த படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

Advertisement

Advertisement