• Dec 27 2024

"வருணன்" படத்தின் ஆடியோ ரைட்ஷை பெற்ற இந்தியாவின் முன்னணி நிறுவனம்.

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் ஜெயவேல்முருகன் இயக்கத்தில் இந்தாண்டு சம்மர் ரிலீஸாக வெளிவர இருக்கும் "வருணன் காட் ஆஃப் வாட்டர்" திரைப்படத்தில்  துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ஹரிப்ரியா, மகேஸ்வரி மற்றும் கேப்ரியல்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Varunan Movie First Look Posters

இதுவரை இல்லாத பார்வையில் ஒரு கேங்ஸ்டர் கதையினை எதிர்பாருங்கள் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் இந்த சம்மர் விடுமுறையில் திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர்.இந்நிலையில் படத்தின் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

STAR MUSIC (@starmusic_offl ...

"வருணன் காட் ஆஃப் வாட்டர்" திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஷை இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான ஸ்டார் மியூசிக் இந்தியா வாங்கியுள்ளது.இது குறித்து தனது ஆபிஸியல் எக்ஸ் தள பக்கத்தில் "இந்த கேங்க்ஸ்டர் கதையான "வருணன்" காட் ஆஃப் வாட்டர் உடன் தனது அடுத்த ஒத்துழைப்பை அறிவிப்பதில் ஸ்டார் மியூசிக் உற்சாகமாக உள்ளது!! இந்த அழகான கோடைகால கேங்ஸ்டர் கதையின் மறக்க முடியாத தாளங்களுக்கு தயாராகுங்கள்! " என பதிவிட்டுள்ளது.


Advertisement

Advertisement