• Dec 25 2024

இயக்குனர் செல்அம் ஒரு Gay யா? TTF வாசன்ட 25 லட்சம் சுருட்டி இருக்காரு! பயில்வான் அதிரடி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல யூட்யூபரான டிடிஎச் வாசன் மஞ்சள் வீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார். இந்த படம் இயக்குனர் செல்அம்  இயக்கத்தில் வெளியாக இருந்தது. எனினும் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு டிடிஎஃப் வாசன் படத்திற்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று அந்த படத்தில் இருந்து அவரை நீக்கி இருந்தார் இயக்குனர்.

அதன் பின்பு பேட்டி கொடுத்த டிடி எப் வாசன், மஞ்சள் வீரன் படத்திற்கு போட்டோ சூட் மட்டுமே நடைபெற்றது. படப்பிடிப்புகள் ஒன்றுமே நடைபெறவில்லை. நான் தான் போட்டோ சூட்டுக்கு கூட காசு செலவு பண்ணினேன். எனக்கு காசு வேண்டாம் ஆனால் எதற்காக என்னை படத்தில் இருந்து நீக்கினார் என்று தெரிய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து டிடிஎப் வாசன் ஒரு குப்பை மனிதன் என்றும் அவருக்கு திராணி இருந்தால், ஆம்பளையாக இருந்தால் நேரில் வந்து பேசட்டும் என்று சவால் விட்டு இருந்தார் இயக்குனர். அதன் பின்பு மஞ்சள் வீரன் படத்திற்கு பிரபல பிக் பாஸ் பிரபலமும் காமெடி நடிகருமான கூல் சுரேஷை ஹீரோவாக களம் இறக்கினார். இதற்கான படப்பிடிப்பு பூஜைகளும் நடைபெற்றது.


இந்த நிலையில் மஞ்சள் வீரன் படம் தொடர்பிலும் இவர்களுக்கு இடையிலான பிரச்சனை தொடர்பிலும் பிரபல சினிமா விமர்சகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், மஞ்சள் வீரன் படத்தை ஆரம்பிக்கும் போது இயக்குனர் செல்அம்மை யாருக்கும் தெரியாது. அவர் சரியான டம்மி பீஸ் ஆக இருந்தார். டிடிஎப் வாசன் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்து நல்ல பிரேம் கொடுத்து அவ்வப்போது பணமும் கொடுத்துள்ளார். இதுவரை 25 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால் அவர் படத்தை எடுக்காமல் இஷ்டத்துக்கு செலவு செய்துள்ளார். இதனால் டிடிஎஃப் வாசன் பணத்தை கொடுப்பதை நிறுத்தி உள்ளார். இது மட்டுமில்லாமல் அவர் ஓரினச்சேர்க்கையாளர். இப்போது டிடிஎஃப் வாசனை நீக்கிவிட்டு அதில் கூல் சுரேஷை களமிறக்கி உள்ளார்.  இந்த பிரமோஷனுக்கு கூட கூல் சுரேஷ் 40,000 போட்டதாக கூறப்படுகிறது இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

கூல் சுரேஷ் பொறுத்த வரை அவருக்கு நல்ல ஓபனிங் கிடையாது. அவரை நம்பி யார் எந்த தயாரிப்பாளர் பணத்தை போடுவார்கள்? இப்படி எல்லாம் தெரிந்தவர்களை இப்படி ஒரு இயக்குனரை நம்பி ஏறலாமா? இருவரையும் விசாரித்தால் தான் உண்மை தெரியும் என பயில்வான் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement