• Dec 26 2024

GOAT தான் விஜயின் இறுதி படமா? சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் நடிகர் விஜய்?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு வசூல் மன்னனாக விளங்குபவர் தான் நடிகர் விஜய். 

ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இவர், தற்போது தனது  68-வது திரைப்படம் GOAT இல் நடித்து வருகிறார். 

இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் GOAT படத்தையும் தயாரிக்கிறது.


திரைப்படங்களில்  பிசியாக இருந்தாலும் அரசியலும் கவனம் செலுத்தி  விஜய் இயக்க கட்சிக்கு தலைவராகவும் பொறுப்பு ஏற்றார்.   

தற்போது விஜய் ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி செய்தி Goat திரைப்படம் தான் தனது இறுதி திரைப்படம் என்று பதிவுகள் வெளியாகி வருகின்றன . 

ஒரு வேலை விஜய் அரசியலுக்கு சென்றதால் படம் இனி நடிக்க மாட்டார் என்றும் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர் . 

இந்த பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Advertisement

Advertisement