• Dec 25 2024

சிவகார்திகேயனோட அடுத்த படத்த இயக்கவிருப்பது இவங்களா ! வெளியான புதிய செய்தி.

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி  ஒன்றிரண்டு படங்களுடன் காணாமல் போய்விடுவார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கையில் தன் மீது வைக்கப்பட்ட அத்தனை விமர்சனங்களையும் எதிர்கொண்டு எதுவெல்லாம் முடியாதென்றார்களோ அதுவெல்லாம் முடியுமென நிரூபித்து இன்று தமிழ் சினிமாவின் இளவரசன் பட்டத்தை பெற்று நிக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

film with Rajesh titled ...

வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற சிவகார்த்திகேயனின் அடுத்த படமான "அமரன்" தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவர இருக்கும் படமாக அறியப்படுகிறது.இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் செய்தியொன்று ரசிகர்களுக்கு மேலுமொரு போனஸாக அமைந்திருக்கிறது.


அதாவது தற்போது sk24 இல் நடித்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்து தனது 25வது படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுதா கொங்கராவுடன் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உத்தியோகபூர்வ அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என சினிமா வாட்டாரங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

Advertisement

Advertisement