• Dec 25 2024

பிறந்தநாள் வீடியோ போட்டு காட்டும் எழில்! உடைந்து அழும் ஈஸ்வரி! சண்டை போடும் கோபி!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

இன்று பாக்கியலட்சுமி சீரியலில் நாளை கடை திறக்கவேண்டும் என்பது குறித்து பாக்கியா ஜெனி,அமிர்தாவிடம் கதைத்து கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு வந்த ஈஸ்வரியை அமருமாறு கூறுகிறார் பாக்கியா. தனது கணவர் இறந்ததை நினைத்து வேதனை படுகிறார் ஈஸ்வரி. அப்போது இனியா பாட்டி போட்டு வைக்காம ஒருமாதிரி இருக்கீங்க என்று கூறுகிறார்.


அப்போது உள்ளே சென்ற பாக்கியா பொட்டு எடுத்துகொண்டுவந்து வைக்குமாறு கூறுகிறார். ஈஸ்வரி வேண்டாம் என் மறுக்கிறார். பாக்கியா மாமா இங்க இருந்து எங்களை பாத்துட்டு தான் இருக்காரு நீங்க போட்ட வைங்க என்று சொலிக்கிறார். இரவு எழில் எல்லோரையும் வரவழைத்து ராமமூர்த்தியின் பிறந்தநாள் விடியோவை போட்டு காட்டுகிறார். எல்லோரும் அந்த விடியோவை பார்த்து கவலை படுகின்றனர். ஈஸ்வரி மறுபடியும் போட்டுக்காட்டுமாறு கேட்கிறார். 


காலையில் கோபி ஒக்கிங் செல்கிறார் அங்கு எழில் மற்றும் செழியனும் வருகிறார்கள். இந்த வயசுலயும் பொடியை எப்படி வைத்து இருக்குறாரு பாரு என்ன நடந்தா அவருக்கு என்ன நேரத்துக்கு எல்லாம் செய்துருவாரு என்று கூறுகிறார்கள். அங்கு வந்த கோபியின் நண்பன் உங்க வீட்டுல நடந்தது எல்லாம் கேள்விப்பட்டேன் கோபி சார் உங்க அப்பாக்கு கூட உங்களால ஒண்ணுமே செய்ய முடியலையாலே உண்கலமாதிரி யாருக்கும் வரக்கூடாது என்று கூறுகிறார். 


மற்றும் ஒரு நபர் உங்க அப்பா இறுதி சடங்குக்கு உங்கள ஒன்றும் செய்ய விடலையாலே என்று கேட்க ஆமா அவருக்கே என் மேல அக்கறையில்ல அவரு ஆன்மா சாந்திஅடைஞ்சத்தான் என அடையாட்டி என்ன என்று திட்டிவிட்டு செல்கிறார் கோபி.  இனியா காலேஜ் செல்வதற்காக ரெடியாகி செல்கிறார் அப்போது தாத்தாவை நினைத்து அழுகிறார். அவருக்கு எல்லோரும் ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறார்கள். இத்தோடு இன்றைய நாள் எபிசோட் முடிவடைகிறது. 

Advertisement

Advertisement