• Dec 26 2024

உங்க கூட இருக்கனும்னு அவசியமே இல்ல! ஆவேசமாக பேசி வெளியே கிளம்பிய அர்ச்சனா! அதிரடி திருப்பத்தில் பிக் பாஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான இரண்டாவது  ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், நீங்க என்ன கேம் பிளான் போட்டு வந்திங்க என அர்ச்ச்னவை பார்த்து விஷ்ணு கேக்க, நான் எமோஷனலா பிரேக் ஆகிறது உங்களுக்கு ஜாலியா இருக்கா என அர்ச்சனா ஆவேசமாக பேசுகிறார்.


இதை தொடர்ந்து ஒரே கயிற்றில் விஷ்ணு, பூர்ணிமா, அர்ச்சனா ஆகியோரது கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில், அவற்றை கழட்டி எரிந்து விட்டு கிளம்புகிறார் அர்ச்சனா. இதோ சற்றுமுன் வெளியான ப்ரோமோ...


Advertisement

Advertisement