• Dec 25 2024

முன்னைய சீசன் சர்ச்சை பிரபலங்களை உள்ளே இழுக்கும் பிக் பாஸ்! தரமான சம்பவங்கள் இருக்கு போலயே?

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக் பாஸ் ஷோ அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் வெயிட்டிங்ல் இருக்கிறார்கள். அடுத்த மாதம் பிக் பாஸ் 8 தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் விஜய் டிவி தீவிரமாக இறங்கி இருக்கிறது.


இந்நிலையில் இந்த முறை  முந்தைய சீசன்களில் பரபரப்பை ஏற்படுத்திய சில போட்டியாளர்களை மீண்டும் கொண்டு வர குழு திட்டமிட்டு வருகிறதாம்.


அப்படி சர்ச்சை பிரபலங்கள் யாராவது மீண்டும் வந்தால் பிக் பாஸ் 8ல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.  பொறுத்திருந்தது பார்ப்போம் என்ன நடக்கிறது என்று. 


Advertisement

Advertisement