• Dec 25 2024

யூடியூப் ட்ரெண்டிங்கில் ஜூனியர் என்டிஆரின் "தேவரா" செக்கண்ட் சிங்கள் !

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரின் அடுத்த திரைப்படமான "தேவரா" திரைப்படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளிலும் பான் இந்திய படமாக உருவாகியுள்ளது.இயக்குனர் கொரட்டலா சிவா எழுதியிருக்கும் இத் திரைப்படத்தை சுதாகர் மிக்கிலினி மற்றும் கோசராஜு ஹரிகிருஷ்ணா இணைந்து தயாரித்துள்ளனர்.

Devara 2nd Song|Devara 2nd Lyrical ...

இப் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார்.படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து வெளியீட்டிற்கான வேலைகள் விறுவிப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி படத்திற்கான நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.

Image

இந்நிலையில் அண்மையில் "தேவரா" படத்தின் இரண்டாவது பாடலானா "பத்த வைக்கும்" பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில்  முதல் முதல் இடத்தை பிடித்துள்ளது.அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இப் பாடலில் நாயகி ஜான்வி கபூர் அளவிற்கு மீறிய கவர்ச்சியை கொடுத்துள்ளார். "தேவரா" படமானது வருகிற செப்டம்பர் 27இல் உலக அளவில் வெளியாகவுள்ளது.



Advertisement

Advertisement