• Apr 24 2026

வெறும் 9 சதவீதம்....பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ண மாயாவுக்கு வாய்ப்பே இல்லை? வார இறுதியில் தலைகீழான ஓட்டிங் நிலவரம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து தற்போது இறுதி பைனலுக்கு ஆறு போட்டியாளர்கள் தெரிவாகி உள்ளனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போதுள்ள போட்டியாளர்களின் ஓட்டிங் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிக் பாஸ் டைட்டில் வின்னராக முடி சூடுவதற்கு அர்ச்சனாவுக்கு 65 சதவீதமும், மணிக்கு 21 வீதமும், தினேஷுக்கு 5 வீதமும், மாயாவிற்கு 9 வீதமும் காணப்படுகிறது.


பிக் பாஸ் ரன்னராக மணி சந்திராவுக்கு அதிக சான்ஸ் காணப்படுகின்றது. அதன்படி மணிக்கு 53 வீதமும், அர்ச்சனாவுக்கு 24 வீதமும், தினேஷ் 12 வீதமும் இறுதியாக மாயாவுக்கு 11 வீதமும் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த ஓட்டிங் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதன்படி பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ண அர்ச்சனாவுக்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement