• Dec 25 2024

குடும்பத்துடன் வெளிநாட்டில் சுற்றும் காளிதாஸ்-தாரிணி! ட்ரெண்டிங்கில் ஹனிமூன் கிளிக்ஸ்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் திருமணம் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு குடும்பத்துடன் காளிதாஸ்- தாரிணி ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   


காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரிணி  சில ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில் இவர்களின் காதலை பெற்றோரிடம் கூறி, சம்மதம் பெற்று கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அதனை அடுத்தே சில தினங்களுக்கு முன் இவர்களின் திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. 


இந்நிலையில், திருமணம் முடிந்து காளிதாஸ் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்துடன் ஃபின்லாந்து நாட்டுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement