• Dec 25 2024

கங்குவா சத்தம் காது கிழியுது! அதிருப்தியில் ஆஸ்கார் விருது பெற்ற சவுண்ட் இன்ஞ்சினியர்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் சூர்யா நடித்து வெளியாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் தற்போது செம மாஸாக ஒளிபரப்பாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் முதல் நாளே நல்ல வசூல் பெற்று வருகிறது. ஆனால் படத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Kanguva Teaser: New Release Time, Cast & Crew and More | Kanguva Trailer |  Kanguva Video Glimpse – FilmiBeat

இந்நிலையில் ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற ரசூல் பூக்குட்டி கங்குவா குறித்து பேசியுள்ளார். படம் பார்த்த ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை பலரும் படம் குறித்து தங்களது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்கள் என்பதை விடவும், அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சவுண்ட் இன்ஞ்சினியர் ரசூல் பூக்குட்டி படத்தின் இசை குறித்து காட்டமான விமர்சனத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

கங்குவா படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

இதுமட்டும் இல்லாமல், ரசிகர்கள் படம் குறித்து தொடர்ந்து இணையத்தில், மீம்கள் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்திய திரையுலகின் முன்னணி ஒலிக்கலவை வடிவமைப்பாளர் இவ்வாறு கூறியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

d_i_a

கங்குவா படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட்

‘கங்குவா’ படம் குறித்து வரும் விமர்சனங்களைப் பார்க்கும் போது, கண்டிப்பாக படக்குழுவினருக்கு மாபெரும் நஷ்டம் ஏற்படும் என வர்த்தக நிபுணர்கள் கூறி வருகிறார்கள். விமர்சகர்கள் என்ன சொன்னாலும் நாங்கள் கொண்டாடுவோம் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

Advertisement

Advertisement