• Dec 25 2024

தர்சினியிடம் அடிவாங்கியதை போட்டுக் கொடுத்த கரிகாலன், விசாலாட்சி எடுத்த முடிவு- Ethirneechal

stella / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகிள்ளது.

குணடீசகரனைப் பார்த்து விசாலாட்சி, இங்க பாரு பெரியவனே நீ இருக்க சொன்னதால் தான் அந்த பொம்பிளையை இங்க இருக்க சொன்னேன். இனிமேல் அவ இங்க வேணாம்பா என்கின்றார்.


தொடர்ந்து கோயியில் வைத்து ஜனனியின் அப்பத்தா, ஜனனியின் அப்பாவிடம் நாச்சியப்பா இத்தனை வருஷமா இந்தக் கூட்டத்தை எப்பிடித்தான் சமாளிச்சியோ தெரில என்று சொல்கின்றார்.

பின்னர் வீட்டில் ஜான்சி ராணி தர்சினி பள்ளிக்கூடம போவதற்கு ரெடியாகியிருக்கும் போது நான் பையைக் கொண்டு தரவா என்று சொல்ல, கரிகாலன் அது எங்க படிக்கவா போகுது அடிக்க எல்லோ போகுது.உங்க பொண்ணோட ஒரு ரூபத்தை தானே பார்த்திருக்கிறீங்க மறுரூபம் தெரியாதே எனச் சொல்ல குணசேகரன் அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement