• Dec 26 2024

அண்ணா , அண்ணி தயாரிப்பில் நடிக்கும் கார்த்தி! படத்தில் முக்கிய கதாபாத்திரதில் பிரபல நடிகர்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

சினிமாவில் வாரிசு அரசியல் என்பது வழக்கமான ஒன்றாகவே காணப்படுகின்றது. இவ்வாறு இருக்கையிலேயே சினிமா பின்னணியுடன் சினிமாவுக்கு அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தியின் அடுத்தப்பட அறிவுப்பு வெளியாகியுள்ளது.


இவர் 2004 ஆம் ஆண்டு முதல் பருத்தி வீரன் (2007), ஆயிரத்தில் ஒருவன் (2010), மெட்ராஸ் (2014) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.


இந்த நிலையிலேயே ஜோதிகா - சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் அவரது 27வது படத்தின் அப்டேட்கள் இன்று மாலை 5 மணிக்கும், இரவு 7 மணிக்கும் வெளியாகின்றன. பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


Advertisement

Advertisement