• Dec 26 2024

பல்லவியை கண்டுபிடிக்க கார்த்திக் போட்ட ஸ்கெச்..! தானாய் வந்து சிக்கிய தீபா! உண்மை வெளிவருமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய ப்ரோமோவில் என்ன நடக்குது என பார்க்கலாம்.

கார்த்திக் கம்பெனிக்கு வேலைக்கு போன தீபாவிடம், பல்லவி என்ற ஒரு பொண்ணு அவங்கள தான் நம்ம கம்பெனிக்கு முதலாவது சிங்கரா அறிமுகம் செய்யப்போறன் என சொல்கிறார்


அதன்படி, பல்லவியை கண்டுபிடிக்க ரூபஸ்ரீக்கு காசு கொடுத்து அக்ரிமென்டில் சைன் வைக்க செய்கிறார். ரூபஸ்ரீ சொன்னால் கட்டாயம் பல்லவி பாட்டு பட முன்வருவா என கணக்கு போடுகிறார் கார்த்திக்.

இதை தொடர்ந்து ரூபஸ்ரீ தீபாவை அழைக்க அவரும் செல்கிறார். இவ்வாறு இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. எனவே பொறுத்து இருந்து பார்ப்போம்.. தீபா தான்  பல்லவி என்பதை கார்த்திக் கண்டுபிடிப்பாரா என்று...


Advertisement

Advertisement