• Sep 17 2026

நீங்க நினைக்கிறது இந்த படத்தில் இல்லை... ட்ரெண்டிங் ஆகிய கார்த்திக்கின் பேச்சு...

shali / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் கார்த்தி அடுத்து நடிக்கும் திரைப்படம் ‘மெய்யழகன்’. இந்த திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட், தங்களின் அதிகாரப்பூர்வ X தளத்தில் கொண்டாட்டத் தருணங்கள் நிறைந்த ஒரு தென்றல் பயணம் காத்திருக்கிறது என்று சமீபத்தில் பதிவிட்டிருந்தது. 


இந்நிலையில் மேடையில் நடிகர் கார்த்திக் மேடையில்  மெய்யழகன் திரைப்படம் தொடர்பாக பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் உங்களுக்கு பாட்டு வேணுமா பாட்டு இல்ல, சண்டை வேணுமா சண்டை இல்ல, நீங்க எதிர் பாக்குறது அதில் இல்ல ஆனா படம் வேற மாதிரி இருக்கும் பாருங்க என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement