• Dec 26 2024

கீர்த்திக்கு கோவாவில் திடீர் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா இதோ!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான சுரேஷ் மற்றும் நடிகை மேனகா தம்பதியினரின் இளைய மகள் தான் நடிகை கீர்த்திசுரேஷ். இவர் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தவிர்க்க  ஹீரோயினாக மாறியுள்ளார். 


தமிழில் ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன். சைரன் போன்ற படங்களில் நடித்து உள்ளார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான ரகு தாத்தா படத்தில் இவரது காதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது. நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான நடிகையர் திலகம் கதாபாத்திரத்தில் நடித்தற்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கிடைத்தது.


இந்தநிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் வெளியாகி வருகிறது. இது குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் திருமணம் சம்மந்தமாக ஒரு விஷயம் போய் கொண்டிருக்கிறது. இதுபற்றி விரைவில் அறிவிப்பேன்.


ஆனால் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானது என தெரிவித்தார். மேலும் டிசம்பர் மாதம் கோவாவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கணவர் அவரது உறவினர் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு கூடிய சீக்கிரமே கீர்த்தி அறிவிப்பார். 




Advertisement

Advertisement