ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ரேஷ்மா முரளிதரன், தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து தமிழ் சீரியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

பூவே பூச்சூடவா தொடரில் நடித்த பின், ரேஷ்மா தனது திறமையை வேறு தொடர்களில் நிரூபித்து தனக்கென ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி இருந்தார். தற்போது, அவர் சீரியல்கள் மட்டுமின்றி போட்டோஷூட்கள் மூலம், மாடர்ன் லுக், அழகு மற்றும் ஸ்டைலையும் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், ரேஷ்மா சமீபத்தில் வெளியிட்ட புதிய போட்டோஷூட், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. புடவையில் அழகான மேக்கப்புடன் ஜொலிக்கும் புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் தங்கள் பாராட்டுக்களையும் லைக்கினையும் குவித்து வருகின்றனர். வைரலான போட்டோஸ் இதோ.!
Listen News!