• Apr 16 2026

"பூக்கி" திரைப்படத்தின் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் விபரம் இதோ.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த பூக்கி திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் விபரம் தற்பொழுது வெளியாகியுள்ளது. கடந்த 13ஆம் தேதி வெளியான இந்த படம், காதல் செறிந்த கதையுடன் வெளிவந்தது.


பூக்கி திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் இசையை வழங்கியவர் விஜய் ஆண்டனி. அத்துடன் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் அஜய் மற்றும் தனுஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம், காதல் மற்றும் உணர்ச்சி மையமான கதை படைப்புகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிவந்த இரண்டு நாட்களில் இப்படம் உலகளவில் ரூ.65 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

Advertisement

Advertisement