• Dec 26 2024

ரசிகர்களை கட்டி இழுத்த லியோ ஜனனியின் போட்டோ ஷூட் ! சினிமாவில் வெற்றி நடை போடும் ஜனனி

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 ல்  போட்டியாளராக பங்கு பற்றி இருந்த இலங்கை பெண் ஜனனி.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். 

இந்நிலையில் தனது முதல் படத்திலே நல்ல வெற்றி கண்ட பிக் பாஸ் ஜனனி தற்போது லியோ ஜனனி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட இவர் தன்னுடைய முதல் படமான லியோ திரைப்படத்தை தனது ஊரான யாழ்பாணத்திலேயே பார்வையிட்டுள்ளார் . 


பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றியை  கொடுக்கா விட்டாலும் முதலாவது படம் தளபதியுடன்  இணைந்து மாபெரும் வெற்றியை கொடுத்தது .

போட்டோஷூட், ரீல்ஸ் என ரொம்ப பிசியா இருக்குற ஜனனி தற்போது இன்ஸ்டா  பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

இவர் சமீபத்தில்  புது வருடம் இன்று சேலை அணிந்து கலாச்சார முறையிலானா புகைப்படங்களை வலையத்தளங்களில் வெளியிட்டுள்ளார் . சேலையினால் ரசிகர்களை கட்டி போட்டார் பிக் பாஸ் ஜனனி . இவர் பதிவிட்டுள்ள  புகைப்படங்கள் வைரலாகியுள்ளது . 



Advertisement

Advertisement