• Dec 25 2024

சைலண்டாக கேம் ஆடிய லக்கி பாஸ்கர்...! வசூல் வேட்டையில் தரமான சம்பவம்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன், ப்ளடி பெக்கர் மற்றும் பிரதர் ஆகிய திரைப்படங்களுடன் வெளியானது லக்கி பாஸ்கர் திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகராக மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்திருந்தார்.

Lucky Baskhar Movie Review, Rating and Audience Response

இவருக்கு ஜோடியாக மீனாச்சி சவுத்ரி நடித்துள்ளார். இந்த வசூல் போட்டியில் அமரன் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில்  மற்ற படங்களின் நிலவரம் கொஞ்சம் மோசமாகவே இருந்தது. இதில் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் தற்போது வரை ஓடிக்கொண்டிருக்கின்றது.

Dulquer Salmaan's film 'Lucky Baskhar' locks Sept 27 release date

தெலுங்கு படமாக தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்துக்கு முதல் நாளில் குறைந்த அளவு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் வரவேற்பை பார்த்துவிட்டு திரையரங்கு உரிமையாளர்கள் அதிக ஸ்கிரீன்களில் இப்படத்தை வெளியிட்டார்கள்.இதனால் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் வசூல் மிகச் சிறப்பாக அமைந்தது.

d_i_a"

Lucky Baskhar song Srimathi Garu: Dulquer Salmaan, Meenakshi Chaudhary  bring yesteryear romance to life | Telugu News - The Indian Express

சாதாரண வங்கி ஊழியரின் சாதனை பயணத்தை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கி இருந்தார்கள் படக்குழுவினர். சீதாராம் திரைப்படத்திற்கு பிறகு லக்கி பாஸ்கர் திரைப்படம் துல்கர் சல்மானுக்கு மிகச் சிறந்த படமாக அமைந்திருக்கின்றது. இந்நிலையில் ஆரம்பத்தில் ஓரளவு வசூல்என கூறப்பட்ட நிலையில் தற்போது சத்தமில்லாமல் 100 கோடி வசூல் என தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement