• Dec 29 2024

மாடர்ன் உடுப்பில் மகாராணி போஸ் ! தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாக்கு அறிமுகமானவர் தமன்னா ஆவர் .தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது நடிப்பாலும் ,கவர்ச்சியான நடனங்களிலாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார்.அவரது அழகினாலும் ,கவர்ச்சியான உடை அலங்காரங்களினாலும் 90S கிட்ஸ் அனைவரதும் பேவரைட் நடிகையாக வளம் வந்தார். 


இவர் தமிழ் மட்டுமின்றி வேறு மொழி  படங்களிலும்  நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக தமிழை விட தெலுங்கு சினிமாவில் அதிகமாக  இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு இன்ட்ரெஸ்டிகளுக்கும்  தனித்தனியாக ஹிட் குடுத்துக்கொண்டிருந்த இவர் இந்திய அளவில் பேசப்பட்டது ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியின் பின் ஆகும் அதிலும் இவர்  ஆடிய "காவலயா" பாடல் பெரியளவில் வைரலாகி தமன்னாவின் மார்க்கெட் எங்கோ சென்று விட்டது என்றுதான் கூற வேண்டும்.


இவ்வாறு முன்னணியாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறே சமீபத்திலும் அழகாக லேட்டஸ்ட் உடையுடன் தலையில் கிரீடம் வைத்தது போன்று எடிட் பண்ணி போட்டுள்ளார். குறித்த போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement