• Apr 18 2026

'மதிமாறன்' படம் வேற லெவல்.. பட்டாசு கொளுத்தலாம்! பிரபல சீரியல் நடிகை பரபரப்பு பேட்டி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ஆரம்பத்தில் குறும்படங்கள், விளம்பரங்கள் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை கோமதி பிரியா. 

இவர்  வேலைக்காரன் சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் வலம் வருகிறார்.


இந்த நிலையில், மதிமாறன் திரைப்படத்தை பார்த்த கோமதி பிரியா, அந்த படம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,


'படம் ரொம்ப சூப்பரா இருக்கு.. கதை உண்மையிலேயே நல்லா இருக்கு.. எங்களுக்குள்ள இருக்கிற தாழ்வு மனப்பாங்கு எடுத்திரனும் , யாரையும் குறைவா பேச கூடாது . ஒருத்தங்களுக்குள்ள இருக்கிற திறமையை பார்க்காம அவங்கள உடனே ஜட்ஜ் பண்ண கூடாது . மனுஷர்களை முதல் மனுசனா மதிக்கனும் மற்றும் இந்த படத்தோட நிறைய சீன்ஸ் எங்கட ரியல் லைப்ல ஒத்துப்போகும்' என்று பேட்டியில் கூறியுள்ளார் .

Advertisement

Advertisement