• Apr 25 2026

பாடகி சிவாங்கிக்கே டாப் கொடுத்த மாயா! அர்ச்சனாவிடம் சரியா கூட பேசவில்லையாம்?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7இன் இறுதி ஃபினாலையை நேரில் பார்ப்பதற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என குறித்த நிகழ்ச்சியில் குவிந்து காணப்பட்டார்கள்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி  ஃபினாலையை பார்க்க பிரபல பாடகி சிவாங்கியும் உள்ளே சென்றுள்ளார்.

இவ்வாறு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி உள்ளார்.


மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற சிவாங்கி, பிக் பாஸ் வீட்டில் மாயா பாடிய பாடலொன்றை பாராட்டியதோடு, அதனை மீண்டும் பாடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து, பிக் பாஸ் போட்டியாளரான மாயாவும் குறித்த பாடலை பாடியுள்ளார். 



Advertisement

Advertisement