• Dec 26 2024

மகேஷிற்கு ஆனந்தி மீது விருப்பம் இருப்பதை அறிந்த மித்ரா, எல்லோர் முன்னாடியும் அசிங்கப்படுத்திய காயத்ரி,குழப்பத்தில் ஆனந்தி- Singappenne Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும் டிஆர்பியில் முன்னணிில் நிற்கும் சீரியல் தான் நிங்கப் பெண்ணே. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது  என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதனைப் பார்க்கலாம்.

மித்ரா ஹோஸ்டலில் எல்லார் முன்னாடியும் வைத்து ஆனந்தியை திட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்த காயத்ரி மித்ராவைத் திட்டுகின்றார்.மகேஷ் சேருக்கு வந்த கோபத்திற்கு என்னை அப்பவே கழுத்தை பிடிச்சு வெளில தள்ளியிருப்பாரு.

மன்னிப்பு கேட்டால் தான் நீ இங்க இருந்து போக முடியும் என்று சொல்ல, மித்ரா அதிர்ச்சியில் நிற்கின்றார். தொடர்ந்து மித்ரா ரூமுக்குள் வந்ததும் மகேஷ் எதற்கு ஆனந்திக்கு சர்ப்போட் பண்றாரு என்று மித்ராவின் நண்பி கேட்கின்றார்.


அத்தோடு ஆனந்தி மேல மகேஷிற்கு விருப்பம் இருக்கோ என்று சொல்ல மித்ரா கத்துகின்றார். தொடர்ந்து ஆனந்தி காயத்ரியுடன் ரூமுக்கு வர அங்கே சல்மா தலையில் அடிபட்ட காயத்துடன் இருப்பதைப் பார்த்து அதிர்சியடைகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement