• Dec 26 2024

கோடியில் புரளும் மிருணால் தாக்கூர்... சொத்து மதிப்பு விபரம்...

subiththira / 8 months ago

Advertisement

Listen News!

நடிகை மிருணால் தாக்கூர் தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் மிருணால் தாக்கூர். சீதா ராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நாணி நடிப்பில் வெளிவந்த Hi நானா திரைப்படத்தில் அழகிய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.


மேலும் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து தி பேமிலி ஸ்டார் என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படம் அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்தியளவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் மிருணால் தாக்கூரின் சொத்து மதிப்பு குறித்து தகவலும் வெளியாகியுள்ளது.


மிருணால் தாக்கூரின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 33 கோடி இருக்குமாம். இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது. மேலும், ரூ. 2.17 கோடி மதிப்புள்ள Mercedes-Benz S-Class, ரூ. 30 லட்சம் மதிப்புள்ள Toyota Fortuner, ரூ. 45 லட்சம் மதிப்புள்ள Honda Accord ஆகிய கார்களை சொந்தமாக வைத்துள்ளார். இந்த தகவலை கேட்ட பலரும் 10 படம் கூட நடிக்கல அதற்குள் இத்தனை கோடி சொத்து சேர்த்துவிட்டார். 

Advertisement

Advertisement