• Dec 25 2024

முத்துக்குமார் புத்திசாலி! தர்ஷா இப்படித்தான்! நான் பேப்பர் ரவுடி இல்ல- ரவீந்தர் பேட்டி

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கு பற்றிய பெட்மேன் ரவீந்தர். பிக் பாஸ் 18 போட்டியாளர்களின் ஒருவராக இருந்தார் முதல் வார நாமினேஷனில் உள்ளாகி முதல் வாரமே வெளியேறினார். இந்நிலையில் தற்போது சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். 


தற்போது ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் என்னை 10 வது நபராக பிக் பாஸ் வீட்டுக்குள்ள அனுப்புங்க என்று சொல்ல என்னை முதல் ஆளாக அனுப்பிட்டாங்க. அங்க ஒருத்தரை மீட் பண்ணினேன் அவரு போன ஒரு வாரத்தில் எவ்வளோ விளையாடணுமோ விளையாடி இருக்கீங்க நீங்க இருந்து இருந்தா நல்ல இருந்து இருக்கும் என்று பலர் சொல்லுகிறார்கள் என்று சொன்னார். 


முத்துக்குமரன், ஜேக்குலின் அவர்களை தவிர நான் நல்ல கண்டன்ட் கொடுத்து இருக்கேன். பிக் பாஸ் ஒருத்தர நாமினேட் பண்ணுவாரா இருந்தா அது அருண் பிரஷாந்தான் என்று கூறினார். சில விடையங்களை பிக் போஸ்சல போடல. தர்ஷா ரியலா விளையாடாம ரீலா விளையாடுறாங்க. என்குடம்புக்காக மக்கள் பாவம் பார்த்து பார்த்து கடைசில வெளியவே வந்துட்டேன். அவங்க என்னோட வைரத்துல இதுவும் ஒருவிதமான அக்கரைத்தான். 


முத்துக்குமார் சரியான புத்திசாலி தனது பேச்சுத்திறனாள எல்லோரையும் பார்க்க வைக்கணும் என்று நினைப்பான். ஆனா பாய்ஸ் டீம் அவனை குத்தணும்னு நினச்சா திருப்பி அவங்கள குத்துவான் அவ்வளோ திறமை இருக்கு. பிக் பாஸ் பாலாஜி என்ன பத்தி சொல்லி இருக்காரு அவரு நினைக்கிறமாதிரி நான் பேப்பர் ரவுடி இல்ல. ஆட்டம் முடியல இன்னும் என்று ரவீந்தர் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement