• Dec 28 2024

செருப்பை கழட்டி அடித்த முத்துவின் நண்பர்..!! உடையுமா இந்த கூட்டணி? வீடியோ

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாக வருகின்றது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தமிழ்நாட்டு டிஆர்பி ரேட்டிங்கிலும் முதலாவது இடத்தை பெற்றுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கு தொடர்ந்து இதில் நடிக்கும் காட்சிகள் வழங்கப்பட்டு கொண்டே வருகின்றன. யாரையும் நீண்ட நாள் காணவில்லை என்று குறை சொல்லும் அளவிற்கு இருக்காது.  

அந்த வகையில் இந்த சீரியலில் முக்கிய கேரக்டராக காணப்படும் முத்துக்கு நண்பராக திகழ்பவர் தான் செல்வம். இவர் முத்துவை விட வயது கூடின நண்பராக காணப்பட்ட போதும் அவருக்கு பக்கபலமானவராக காணப்படுகின்றார்.


 இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் செல்வம் மற்றும் அவருடன் இருக்கும் சக கூட்டாளிகள் ரீல்ஸ் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார்கள். அதில் நண்பர்களுக்குள்ளேயே செருப்பை  கழட்டி அடிப்பது போல் அலப்பறை செய்துள்ளார்கள் தற்போது இந்த வீடியோ வைரலாக உள்ளது.

Advertisement

Advertisement