• Dec 25 2024

இந்த ரணகளத்திலும் நயனுக்கு குதூகலமா! சர்ச்சைகளுக்கு மத்தியில் பர்த்டே கொண்டாட்டம்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல முன்னணி நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் முடித்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். தனது குடும்பம், சினிமா, பிஸ்னஸ் என கொடிகட்டி பறக்கும் நயன்தாரா நேற்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். 


இந்நிலையில் தற்போது நயன்தாராவுக்கும் நடிகர் தனுஷுக்கும் இடையேயான பிரச்சினை தீவிரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து பலரும் பேசி வருகின்றனர்.  இந்த நிலையில் நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 

d_i_a


அவரது பிறந்த நாளையொட்டி நயன்தாராவின் சினிமா வாழ்க்கை மற்றும் காதல் திருமணத் தொகுப்புகள் ஆவணப்படம் நெட்பி ளிக்ஸ் தளத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது. அத்தோடு ராக்காயி திரைப்படத்தின் ட்ரெய்லரும் மாஸாக ரிலீசாகி டபுள் ட்ரீட்டாக அமைந்தது. 


ஒருபக்கம் நெட்டிசன்கள் தனுஷ்-நயன் பிரச்சினைக்குறித்து பேசிவர நயன் குடும்பத்தோடு டெல்லியில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். மக்கள் அலைமோத குடும்பத்துடன் நயன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  


Advertisement

Advertisement