• Dec 26 2024

ரீலீஸ்க்கு ரெடியான அடுத்த தமிழ் திரைப்படம், ரசிகர்கள் மகிழ்ச்சி !!

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் மூலம் சுந்தர் ஆறுமுகம் தயாரித்து எம். ராஜேஷ் எழுதி இயக்கிவரும் தமிழ் நகைச்சுவை நாடகத் திரைப்படமான "பிரதர்" ஜெயம் ரவியின் 30 வது திரைப்படமாக அமைந்துள்ளது.இதில் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

JR 30 Pooja Stills feat. Jayam Ravi, Priyanka Mohan Tamil Movie, Music  Reviews and News

2022 ஆகஸ்ட் இல் JR30 என்ற தற்காலிகத் தலைப்பில் அறிவிக்கப்பட்ட இத் திரைப்படதிற்கு 2023 செப்டம்பர் இல் "பிரதர்"  என அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கப்பட்டது. சென்னையின் பல்வேறு தளங்களில் படமாக்கப்பட்ட இத் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

raagadotcom on X: "JayamRavi,Priyanka Mohan ,Bhumika Chawla,  SaranyaPonvannan from the Sets of Brother movie 🤩💫 #JayamRavi # PriyankaMohan #BhumikaChawla #Brother #Raaga https://t.co/5PlT42JqM9" / X

இந்நிலையில் "பிரதர்" படமானது  வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட வேலைகளில் உள்ளதாகவும் திரையில் வெளியீட்டிற்கு தயார் என்றும் விரைவில் பின்னணி இசை வேலைகள் முடித்து பாடல்கள் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement