• Apr 19 2026

அர்ச்சனாவின் முகத்திரையை கிழித்த நிக்சன்..! அப்போ எல்லாம் நடிப்பா? வெளியான வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பிக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். இது மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகிவிட்டது.

இந்த நிலையில், இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம் வாங்க.


அதில் அர்ச்சனா அக்கா கமல் சார் திட்டின உடனே மறுநாள் காலைல எப்படி மாறினாங்க பாத்தீங்களா என நிக்சன் விஷ்ணுவிடம் பேசுகிறார்.


மேலும் நான் தப்ப உணர்ந்துட்டன் என உண்மையாவே பீல் பண்ணி இருந்தா, இப்படி பண்ண மாட்டாங்க. வேணும் என்று தான் இப்படி பண்ணுறாங்க என நிக்சன் சொல்லுகிறார். 


Advertisement

Advertisement