• Dec 26 2024

அர்ச்சனாவை நேரடியாகவே வம்புக்கு இழுத்த நிக்சன், வைல்ட்காட் ஹவுஸ்மேட்ஸிற்கு கிடைத்த செருப்படி, துள்ளிக்குதித்த மாயா கேங்- Bigg Boss Promo 2

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் வாத்தியாராக இருக்கும் நிக்சன், ஆரம்பத்திலிருக்கும் fun செத்திருச்சு,சிரிப்பா சொல்லுறவன் சொன்னால் அது சிரிப்பு, கோவமாக சொல்லுறவன் சொன்னால் அது கோவம் என்று அர்ச்சனா என்னும் காரெக்டர் நினைச்சிட்டு இருக்கிறாங்க.


நீ நல்லவன் என்றால் அவனும் நல்லவன் தான்,இந்த வீட்டுக்கு நீங்க வந்திருக்கிறது fun பண்ணத்தான் இரத்தம் வருகிற அளவுக்கு அடிச்சுக்கிட்ட ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸ வீட்டில சந்தோசமாகத் தான் இருந்தாங்க, வைல்ட்காட் வந்தவுடன் தான் இந்த வீட்டில சந்தோசமே இல்லாமல் போச்சு என்றும் தெரிவித்துள்ளார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement