• Dec 25 2024

அடடா... நம்ம வாத்தி டீச்சரா இது! என்னமா ஜொலிக்கிறாங்க! வைரல் கிளிக்ஸ் இதோ!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை சம்யுக்தா மேனன், மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் வாத்தி என்ற திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்த்திருந்தார்.


சமீபத்தில் டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இது பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், அவரது நடிப்பு திறமையை ரசிகர்கள் பாராட்டி இருந்தனர். கூடுதலாக இவர்  தமிழ் படங்களை தாண்டி பல மலையாளம் மற்றும் இந்தி படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.

d_i_a

Samyuktha Menon all set to make her Bollywood debut | The Pioneer

இந்நிலையில் சோசியல் மீடியாவில் அவர் அவ்வப்போது அழகிய புகைப்படங்களை பகிர்வது வழக்கம் அப்டி இன்று அழகிய பிங்க் சாரியில் ஜொலிக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.இது தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள். 

Advertisement

Advertisement