தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக காணப்பட்டவர் தான் நடிகை ஓவியா. இவர் சினிமாவில் பெற்ற புகழை விட விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். ஓவியாவுக்கு என்று ஏராளமான தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.
தமிழ் சினிமாவுக்கு களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஓவியா. அந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக தனது நடிப்பினை ரசிகர்கள் கவரும் வகையில் வெளிப்படுத்தி இருந்தார். முதலாவது படத்திலேயே இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதன் பின்பு மெரினா, மத யானை கூட்டம், மூடர் கூடம், கலகலப்பு என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
d_i_a
தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இவருக்கு தென்னிந்திய அளவில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா வெளியிடும் புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் அதிக ரசிகர்கள் அவரை பின்தொடரும் வகையில் காணப்படுகின்றார்கள்.
ஓவியாவின் இன்ஸ்டாகிராமிலேயே கிட்டத்தட்ட ஏழு லட்சம் பேர் அவரை பின்தொடர்ந்து வருகின்றார்கள். ஆரம்பத்தில் ஹோம்லியாக நடித்த இவர் ஒரு கட்டத்தில் கவர்ச்சியில் களம் இறங்கி வருகின்றார்.
சமீபத்தில் ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று வெளியானது. அது படு வேகமாக ரசிகர்கள் மத்தியில் பரவியதோடு குறைந்த நீளத்தைக் கொண்டதால் ரசிகர்கள் நேரடியாகவே ஓவியாவுக்கு கமெண்ட் பண்ணி வேற வீடியோ இல்லையா? நீளம் குறைவா இருக்கு என்று கமெண்ட் பண்ணி இருந்தார்கள்.
ஆனாலும் இதற்கு கொஞ்சம் வருத்தப்படாத ஓவியா அடுத்த டைம் பார்க்கலாம் ப்ரோ என ரொம்ப கூலா பதில் சொல்லி இருந்தார். ஆனாலும் இந்த வீடியோ தொடர்பில் போலீசாரிடம் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார் ஓவியா. அது அவருடைய காதலர் செய்த சதி எனவும் பேசப்பட்டது.
இந்த நிலையில், நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்றைய தினம் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் படுத்து கொண்டும் உருண்டு கொண்டும் அவரே எடுத்துள்ள வீடியோவை பகிர்ந்து உள்ளார். அது மட்டும் இல்லாமல் நேற்று இரவு நன்றாக அமைந்தது, நன்றாக தூங்கினேன் என்றும் கேப்ஷன் இட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Listen News!