• Apr 16 2026

ஒட்டுமொத்தமாக செக் வைத்த போட்டியாளர்கள்... இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட ஒரே ஒரு போட்டியாளர்... வெளியானது BIGG BOSS PROMO 1

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு.


பிக் பாஸ் வீட்டை விட்டு ஜோவிகா வெளியேறிய நிலையில் இந்த வாரத்துக்கான நாமினேஷன் ப்ரோசஸ் நடைபெறும் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கன்பிரசன் ரூமுக்கு சென்று போட்டியாளர்களை நோமிடெட் செய்கின்றனர். 


அதில் போட்டியாளர்கள் நோமிட் செய்த போட்டியாளர் நிக்சன் தான். ஒட்டுமொத்த போட்டியாளர்களும் நிக்சனை  பிக் பாஸ்ல்  இந்த வாரத்துக்கான நோமிட் நபராக தெரிவு செய்துள்ளனர்.


மக்களின் வாக்குகளின் அடிப்படையிலும் , போட்டியாளர்களின் வாக்குகளின் அடிப்படையிலும் நிக்சன் இந்த வாரம் வெளியேறுவாரு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

Advertisement

Advertisement