• Dec 26 2024

50 நாட்களை கடந்து சாதனை படைத்த அரண்மனை 4! போஸ்டர் வெளியிட்டு கொண்டாடும் படக்குழு!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக நீண்ட நாட்கள் திரையரங்குகளில் ஒளிபரப்பாகின்றது. இவ்வாறு இருக்கையிலேயே  சமீபத்தில் அரண்மனை 4 திரைப்படம் செய்துள்ள சாதனை வைரலாகின்றது. 


அரண்மனை 4 என்பது 2024 ஆம் ஆண்டு வெளியாகிய பேய் திரைப்படம் ஆகும். சுந்தர்சி எழுதி இயக்கியுள்ள குறித்த படத்தில்  . இப்படத்தில் சுந்தர், தமன்னா பாட்டியா , ராஷி கண்ணா , ராமச்சந்திர ராஜு , சந்தோஷ் பிரதாப் , கோவை சரளா , யோகி பாபு ஆகியோர் அடங்கிய குழுமத்தில் நடித்துள்ளனர்.


இவ்வாறான இந்த வெற்றி திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்டு சாதனை செய்துள்ளது.  இதனை மக்களால் தரப்பட்ட வெற்றி என படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement